சேந்தமங்கலம்: கோனேரிப்பட்டியில் நத்தம் நிலவரி திட்ட வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார்
Sendamangalam, Namakkal | Jul 13, 2025
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கோனேரிப்பட்டியில் நத்தம் நிலவரி திட்ட வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்வில்...