தருமபுரி: அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை 15.10.2025 முதல் நடைபெறும் -கலெக்டர்
2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான நேரடி சேர்க்கை முறையில் நடைபெறும். இக்கல்லூரியில் வழங்கப்படும் சான்றிதழ் பயிற்சிகள் பின்வருமாறு, ஈசிஜி / டிரெட் மில் டெக்னீஷியன் -3 (ஒரு வருடம்) அவசர சிகிச்சை டெக்னீஷியன்- 2 (ஒரு