விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் விருதுநகர் எம்எல்ஏ வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Virudhunagar, Virudhunagar | May 2, 2025
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராஜா தலைமையில்...