சென்னை பெரம்பூர் அடுத்த எம்கேபி நகரில் நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் போலீஸ் எனக் கூறி 11 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு செல்போன்களை எடுத்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்