அம்பத்தூர்: பெரவலூர் பகுதியில் போலீசாரை தாக்கிய ரவுடி - சினிமா படப்பாணியில் துரத்திப்பிடித்து சிறையில் அடைத்தனர்
சென்னை கொளத்தூர் அடுத்த பெரவலூர் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளி தலைமறைவாக இருந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர் இந்த நிலையில் ஜி கே எம் காலணியில் வைத்து அந்த நபரை போலீசார் பிடிக்க முற்படும்போது அவர் போலீசாரை தாக்கியதால் பரபரப்பு