ஊத்தங்கரை: சிங்காரப்பேட்டை அடுத்த புளியானூர் பகுதியில் மதகுடன் கூடிய தடுப்பணை கட்ட மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
புளியானூர் பகுதியில் மதகுடன் கூடிய தடுப்பணை கட்ட மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட புளியானூர்  ஏரிக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் கடப்பாறை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி ஆற்றில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு மதகுடன் கூடிய கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்து சிங்காரப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணிக்காக நேரில் ஆய்வு