திருவண்ணாமலை: சாத்தனூர் அணையை கலெக்டர் நேரில் பார்வையிட்ட ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை மிருகண்டா அணை செண்பகத் தோப்பு அணை குப்பநத்தம் அணை உள்ளன சாத்தனூர் அணை உயரம் 11 அடியில் 114 அடியை எட்டியுள்ள நிலையில் கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்