நாகப்பட்டினம்: வரும் டிசம்பர் 1 திங்கட்கிழமை நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவை ஒட்டி வழங்கப்பட்ட
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாகூர் தர்கா ஷரிப் பெரிய கந்தூரி விழா நடைபெறுவதை முன்னிட்டு (01.12.2025) திங்கட்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் வட்டம், நாகூர் தர்கா ஷரிப் பெரிய கந்தூரி விழா 21.11.2025 முதல் 04.12.2025 வரை நடைபெறுவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவ