தருமபுரி: தர்மபுரியில் இந்து சமய அறநிலை துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் திருமணம். நடத்தி வைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலை துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபத்தில் 6 திருமண ஜோடிகளும், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருமணம் நடைபெற்றது தருமபுரியில் நடைபெற்ற 6 ஜோடிகளுக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், நகர மன்ற தலைவி லட்சுமி ஆகியோர் மணம