திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி தனது தாயார் சரஸ்வதி சந்தித்து பேச வருகை புரிந்ததால் பரபரப்பு
Tindivanam, Viluppuram | Jul 10, 2025
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த ஆறு மாத காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக தலைவர்...