திருமயம்: 'குறி சொல்லும் சாமியாரால் பரபரப்பு' வெள்ளாள வயலில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த மகாவீர் சிலையை வழிபடும் பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம், வெள்ளாள வயல் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவிஷ்வினையை கண்டுபிடித்தார் ஆய்வாளர் மணிகண்டன். மகாவீர் சிலையை வழிபடும் பொதுமக்கள் . நடைபெறப் போவதை குறி சொல்லி கலக்கும் மக்களால் பிரபலம் அடையும் வெள்ளாளர் கிராமம்.