அம்பத்தூர்: ரமணா படப்பாணியில் 13 லட்ச ரூபாய் பறித்த தனியார் மருத்துவமனை - ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகார்
Ambattur, Chennai | Sep 6, 2025
சென்னையில் தனியார் மருத்துவமனை தனது மனைவிக்கு தவறான சிகிச்சை அளித்து ரமணா படபாணியில் 13 லட்சம் ரூபாய் பறித்ததாக கணவர் ஜே...