மதுரை தெற்கு: மாடக்குளம் கண்மாயில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு - உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவரது 12 வயது மகன் கெவின் தனது நண்பருடன் மாடக்குளம் கன்மாயில் குளிக்கச் சென்ற சிறுவன் கண்வாயில் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவம் அறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை