ஓமலூர்: சில்லி சிக்கன் என கூறி பழம் தின்னி வவ்வால்களை வேட்டையாடி விற்பனை செய்த இரண்டு கைது ..டேனிஷ் பேட்டை அருகே பரபரப்பு
Omalur, Salem | Jul 29, 2025
சில்லி சிக்கன் என கூறி பழந்தின்னி வௌவால்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்து...