அறந்தாங்கி: செட்டி காடு தெற்கு பகுதியில் அப்பாவை மகன் அருளால் வெட்டி கொலை செய்த பரபரப்பு சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த செட்டிகாடு தெற்கு பகுதியில் பாதிக்கப்பட்ட மகன் தனது அப்பாவை அருவாளால் வெட்டி கொலை செய்தார். கொலை செய்துவிட்டு மகன் சாலை நடந்து சென்றதாக கூறப்படும் நிலையில் உடனே கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.