கீழ்வேளூர்: கீழ்வேளூர் - கச்சனம் பிரதான சாலையில் வெண்மணி பகுதியில் ஜல்லி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
Kilvelur, Nagapattinam | Jul 24, 2025
கீழ்வேளூர் கச்சனம் சாலையில் ஜல்லி ஏற்றிச் சென்ற கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து; குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட...