திருப்பத்தூர்: சின்ன கசிநாய்க்கன்பட்டியில் தேன் பூச்சிகள் கடித்து மூதாட்டி படுகாயம்- GHல் சிகிச்சைக்கு அனுமதி
Tirupathur, Tirupathur | Jul 13, 2025
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சின்ன கசிநாய்க்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி காந்தா வயது60...