ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு காதலன் தப்பியோட்டம்
Sriperumbudur, Kancheepuram | Jul 20, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் அருகே கிறிஸ்துவகண்டிகையை சேர்ந்த பாலு , வசந்தா தம்பதியரின்...