வேதாரண்யம்: தேத்தாகுடி காமாட்சி அம்மன்,காளியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமானார் தீமிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
Vedaranyam, Nagapattinam | Jul 29, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் உள்ள காமாட்சி அம்மன் காளியம்மன் ஆலயஆடித்திருவிழா...