நிலக்கோட்டை: பட்டிவீரன்பட்டி அருகே வாலிபர் வெட்டி படுகொலை- கொலை செய்த அண்ணன் தம்பி உட்பட 3 பேர் கைது
Nilakkottai, Dindigul | Jul 13, 2025
பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டையில் கிருஷ்ணன் (எ) கொடிவீரன் என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி படுகொலை...