வேலூர்: 'அரசு வேலை வாழ்க்கையில் செட்டில்' என ஆசை வார்த்தை கூறி சத்துவாச்சாரியில் 44 பேரிடம் ரூ3 கோடி சுருட்டிய கில்லாடி தம்பதி
Vellore, Vellore | Sep 1, 2025
வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 44 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாயை...