ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய காட்டு தீ இன்று அதிகாலை வரை இருந்து கொண்டிருக்கிறது
ஸ்ரீவல்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய காட்டுக்கு இன்று அதிகாலை வரி இருந்து கொண்டிருக்கிறது காற்றில் வேகம் காரணமாக தீ விரைவாக பரவியது மணத்தண்ணீரல் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் தீயணைப்பு துறை இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன சில இடங்களில் வனவிலங்குகள் பாதுகாப்பான பகுதிக்கு தப்பி சென்றதாக தகவல் தீ பரவியதால் உலர்ந்த புல் மற்றும் மரங்கள் சேதமடை