பட்டுக்கோட்டை: நாடியம்மன் கோவில் குளத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு புதுமண தம்பதிகள் கோலாகலமாக கொண்டாடினர்
Pattukkottai, Thanjavur | Aug 3, 2025
பட்டுக்கோட்டையில் புதுமணத் தம்பதிகள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீர் நிலைகளில் இன்று கோலாகலமாக நடத்திய...