பழனி: அருள்மிகு பட்டத்து விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Palani, Dindigul | Jul 14, 2025
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உபகோவிலாக அருள்மிகு பட்டத்து விநாயகர் கோவில்...