கும்பகோணம்: நிதிமன்றம் அருகே வெடித்து சிதறிய மின் கம்பம், தீ பரவுவதை தடுக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
Kumbakonam, Thanjavur | Aug 3, 2025
கும்பகோணம் நீதிமன்றம் அருகே மின்கம்பத்தில் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பொறி பரவி தீப்பற்றி எரிய தொடங்கியது...