மயிலாப்பூர்: ஜெயலலிதாவுக்கு எல்லாமே செய்தது திமுகதான் - அதிமுகவினர் உணர வேண்டும் - அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
Mylapore, Chennai | Aug 6, 2025
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, ஜெயலலிதா கொண்டு வந்த அத்தனை...