மதுரை வடக்கு: மின்வாரிய அலுவலக கழிவறைக்கு செல்லும் பெண்களை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்த மின் ஊழியர் கைது
பறவை அருகே சமயநல்லூர் மின் கோட்ட அலுவலகத்தில் செல்லு உரை சேர்ந்த ராஜராஜேஸ்வரன் வணிகப்பிரிவு ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். மின்வாரிய அலுவலக கழிவறைக்குச் செல்லும் பெண்களை செல்போன் மூலம் ஆபாச வீடியோ எடுத்தது தெரியவந்த நிலையில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் ராஜராஜேஸ்வரனை கைது செய்த நீதிமன்றத்தில் ஆதார் படுத்தினர்