நாகப்பட்டினம் மாவட்டத்தில் 36வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இன்று ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாகப்பட்டினம் அவுரி திடலில் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம் கடைவீதி வெளிப்பாளையம் வழியாக ஹெல்மெட் விழிப்புணர்வு முக்கிய வீதிகள் வழியாக சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் காவலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 200க்கு