பட்டுக்கோட்டை: வாலிபரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்த பாஜக நிர்வாகி : பட்டுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்
Pattukkottai, Thanjavur | Sep 8, 2025
தஞ்சாவூர் மாவட்டம்ஒரத்தநாடு அருகே நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் பேராவூரணி பாஜக வடக்கு ஒன்றிய தலைவர்...