வேளச்சேரி: கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் அழைத்து பாராட்டிய ஈபிஎஸ்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தங்கப்பதக்கம் என்று தாயகம் திரும்பிய கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவை எதிர்க்கட்சித் தலைவர் இ பி எஸ் நேரில் அழைத்து பாராட்டி ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கினார்