விருதுநகர்: கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் 155 லட்சம் விற்பனை குறியீடாக நிர்ணயம்
த.கமலக்கண்ணன். விருதுநகர். 26.9.2025 *விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்;வாழைநார் பட்டு மற்றும் இயற்கை நிறமிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் சேலைகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு*