மேலூர்: அய்யா பட்டியில் பைக் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்தி ஒருவர் கொலை-மகள் காதல் திருமணம் செய்ததால் பெண்ணின் தரப்பினர் வெறிசெயல்
Melur, Madurai | Aug 17, 2025 மேலூர் அருகே அய்யாபட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்தி ஒருவர் கொலை மகள் காதல் திருமணம் செய்ததால் பெண்ணின் தரப்பினர் வெளிச்செயல் சதீஷ்குமார் வயது 21 என்ற இளைஞர் உயிரிழப்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை