பென்னாகரம்: நலம் காக்கும் ஸ்டாலின் ' பென்னாகரம் மருத்துவ முகாமில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக கலப்படம் குறித்த விழிப்புணர்வு
பென்னாகரம் ஒன்றியம், பருவதனஅள்ளி தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக இன்று மதியம் 2 மணி அளவில் நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில், உணவு பாதுகாப்புத் துறை சார்பாகவும் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். கைலாஷ்குமார், எம்.பி.,பி.எஸ்., அவர்கள் மேற்பார்வையில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உ