சிவகங்கை: ஹோலி ஸ்பிரிட் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் அமைச்சர் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஹோலி ஸ்பிரிட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு பார்வையிட்டார்.