சோழிங்கநல்லூர்: ஈசிஆரில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - பதறிய போலீஸார் - தூங்கி எழுந்து கதவை திறந்த விஜய்
சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் வீட்டிற்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் அவரது வீட்டை சோதனை செய்தனர். சோதனையில் புரளி என்பது தெரியவந்தது