அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரூர் நகரப்பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் நகர செயலாளர் முல்லை ரவி தலைமையில் நடைபெற்றது இதில் ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் நகர து செயலாளர் செல்வதயாளன். மருத்துவர் அணி து. தலைவர் திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைப்பது , அதிக வாக்குகள் பெறுவது அரசின் சாதனைகளை மக்களிடத்தில் கூறுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.