திருவண்ணாமலை: கி மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவிலில் முருகர் வள்ளி தெவயானை ஐம்பொன் சிலை திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா தானிப்பாடி அடுத்த கி மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவில் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த முருகர் வள்ளி தெவயானை சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் போலீசார் கைரேகை தடயங்களை சேகரித்து விசாரணை