ஓசூர்: பத்தலப்பள்ளியில் ரியல் எஸ்டெட் செய்பவரை பணம் கேட்டு சித்ரவதை செய்த 4பேர் ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அழைத்து சென்றனர்
ஒசூர் அருகே ரியல் எஸ்டேட் தொழில் அதிபரை பெண் மூலம் நேரில் வரவழைத்து அறையில் பூட்டி வைத்து 5 கோடி ரூபாய் பணம் கேட்டு சித்ரவதை: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அத்திமுகம் என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் சீதாராமன்(34), இவர் ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்றுமுன்தினம் ஸ்வேதா என்கிற பெண் போனில் தொடர்பு கொண்டு தனக்கு புதிதாக நிலம் வேண்டும்