கிருஷ்ணராயபுரம்: திருக்காம்புலியூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த முதியவர் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து
திருக்காமுலியூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த வைரப் பெருமாள் மீது அஜய்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகன மோதி விபத்து ஏற்படுத்தியது இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வைரப் பெருமாலை மீட்டு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்திருந்த விபத்து தொடர்பாக முத்துராஜா அளித்த புகாரின் பேரில் மாயனூர் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய அஜய்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .