நாகை அருகே தேவூரில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் மனைவியின் அக்கா வீட்டிற்கு குழந்தைகளை பார்க்க வந்த கணவர் வீட்டருகில் உள்ள கொய்யா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை; சடலத்தை கைப்பற்றி கீழ்வேளூர் போலிசார் விசாரணை* திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த தெற்கு வட்டார் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் சுதாகரன், இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 14 வயதில் ஒர