சங்கரன்கோயில்: TNPSC குரூப்-4 தேர்வை 143 மையங்களில் 39,240 பேர் எழுதுகின்றனர்- 9 மணிக்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்படாததால் பரபரப்பு
Sankarankoil, Tenkasi | Jul 12, 2025
தென்காசி மாவட்டத்தில் tnpsc குரூப் 4 தேர்வில் 120 இடங்களில் 143 மையங்களில் 39,240 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர் எட்டு...