சாணார்பட்டி காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் கோபால்பட்டி அருகே வடுகபட்டி பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்த மஞ்சநாயக்கன்பட்டி சேர்ந்த தாமரைக்கண்ணன், கோபால்பட்டி விளக்கு ரோடு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்து 1.100 கிலோ கிராம் கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை