மதுரவாயல்: மெட்ரோ தூண் சரிந்து விழுந்து ஒருவர் பலி - L&T அலுவலகம் முன்பு கோர விபத்து
சென்னை ராமாபுரம் அருகே போரூர் எல்.என்.டி நிறுவனத்தின் முன்பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது இரண்டு பெரிய ராட்சத தூண்கள் திடீரென கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.