நத்தம் அருகே பரளியில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் பள்ளி முடிந்து மாலை வேம்பரளிக்கு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது ஓரமாக நடந்து சென்று போது மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான காரை மணிவண்ணன் என்பவர் ஒட்டி வந்தார். மதுரை நோக்கிச் சென்ற கார் மாணவிகள் மீது மோதியதில் மனிஷ, அபிதா, அனுஷ்கா, தீபிகா, ஷபிக்ஷா ஆகிய மாணவிகள் படுகாயமடைந்தனர். இதையறிந்த மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேம்பரளி கிராம மக்கள் பரளிபுதூர்- சுங்கச்சாவடியை மறித்து சாலை மறியல்