திருச்சி: மாரிஸ் திரையரங்கில் ஆதரவற்ற குழந்தைகளுடன் திரைப்படம் பார்த்த திருச்சி சரக DIG வருண் குமார்
Tiruchirappalli, Tiruchirappalli | Jul 15, 2025
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள "பாவை" என்ற தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை...