அயனாவரம்: அயனாவரத்தில் தனிமையில் காதலர்கள் - காதலனை புரட்டி எடுத்த பெண்ணின் தந்தை - தந்தையை கைது செய்த போலீசார்
சென்னை அயனாவரத்தில் வீட்டில் காதலர்கள் தனியாக இருந்த போது அவர்களைப் பார்த்த உறவினர் வீட்டை பூட்டி தந்தைக்கு தகவல் சொன்னதும் தந்தை நேரடியாக வந்து காதலனை அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தந்தை கைது