பென்னாகரம்: பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட மடம் கிராமத்தில் ஏழு ஊர் பொதுமக்கள் கொண்டாடும் திரௌபதி அம்மன் தீ மிதி திருவிழா.
பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட மடம் கிராமத்தில் திரௌபதி அம்மன் தீ மிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை முதல் பஞ்ச பாண்டவர்களின் ஒன்றான திரௌபதி அம்மனை தமது சொந்த தாய் கிராமமான மடம் கிராமத்திற்கு கொண்டு வந்து மூன்று நாட்கள் அம்மனை ஊரில் வைத்து அலங்காரம் மற்றும் பூஜை செய்து அம்மனை மகிழ்விக்க தீமிதி திருவிழா நடத்துவது