சோழிங்கநல்லூர்: 200 அடி சாலையில் விற்கப்படும் போதை பொருட்கள் - கண்டுகொள்ளாமல் மாமூல் வாங்கும் போலீஸார் - பரபரப்பு வீடியோ
சென்னை பள்ளிக்கரணை 200 அடி ரேடியர் சாலையில் செயல்பட்டு வரும் இந்திரா ரெஸ்டாரன்ட் என்ற உணவகத்தில் போலீஸ் முன்னிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா போதைப் பொருள் விற்கப்படுவதும்.பின்னர் அதே கடையில் இருந்த இளைஞர் ரோந்து காவலர்களுக்கு மாமுல் கொடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.