வானூர்: 'வானூரில் லாரி டிரைவரின் மகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை' ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் MBBS படிக்க தேர்வு
விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்த லாரி ஓட்டுனரான மாணிக்கம் என்பவரின் மகள் ஷீலா தனியார் பள்ளியில் பயின்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு முடித்து 568 மதிப்பெண்கள் எடுத்தார். சிறுவயதிலிருந்தே மருத்துவம் பயிலம் வேண்டும் என கனவோடு கல்வி பயின்ற ஷீலா ஒரு வருடம் நீட் தேர்விற்கு தந்தை மாணிக்கம் கடன் பெற்று சிறப்பு வகுப்பில் ஷீலாவை சேர்த்து பயில வைத்ததில்