திருவொற்றியூர்: திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு பகுதி சார்பாக பிரியாணி வழங்கப்பட்டது.
Tiruvottiyur, Chennai | Nov 27, 2024
திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மேற்கு...